More

ஒரே டபுள் மீனிங்… இந்த கன்றாவி போட்டோவ ஏன் பதிவிட்டீங்க…?


இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் யாஷிகா தற்போது ஒரு பக்கம் உள்ளாடை தெரியுமளவிற்கு பப்புன் போன்று பஞ்சு முட்டாய் கலரில் கோட் சூட் அணிந்துக்கொண்டு மட்டமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகள் கன்றாவியான டபுள் மீனிங் கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகியுள்ளார்.

Published by
adminram

Recent Posts