More

இது கொல மாஸு! – டைட் பனியனில் எடுப்பாக காட்டி நிற்கும் யாஷிகா….தெறிக்கும் கவர்ச்சி…

கார்த்திக் கவுதம் நடித்த அடல்ட் ஒன்லி திரைப்படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

Advertising
Advertising

மேலும், பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.   ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், டைட்டான பணியன் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts