More

வேற மாதிரி இருக்கு… காட்டுக்குள் முரட்டு போஸ் கொடுத்த யாஷிகா..!!


இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது  யாஷிகா ஆளே இல்லாத காட்டிற்குள் டைட்டான பனியன் உடையில் முரட்டு போஸ் கொடுத்து  மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் இரட்டை அர்த்த கமெண்ட்ஸ் ரொம்பி வழிகிறது.
 

Published by
adminram

Recent Posts