More

சீரியல் நடிகையானார் யாஷிகா…  லட்சக்கணக்கில் கொட்டிக்கொடுத்த சன் டிவி!

 ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு படப்பிடிப்புகள் நடந்தால் ரோஜா சீரியலில்  யாஷிகாவை காணலாம். இந்த சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என கூறுகின்றனர்.  இருந்தாலும் படங்களில் நடித்துவிட்டு சின்னத்திரைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என ரசிகர்கள் அறிவுரை கூற துவங்கியுள்ளனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts