More

குட்டியூண்டு டவுசரில் Back காட்டி முரட்டு போஸ் கொடுத்த யாஷிகா!

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சி அழகை பார்த்து ரசிப்பதற்கெனவே இணையவாசிகள் யாஷிகாவின் இன்ஸ்டாவில் குடி மூழ்கி கிடப்பார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது இடுப்பிலே நிற்கும் குட்டியான ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு பின்னழகை காட்டி முரட்டு போஸ் கொடுத்த செம ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டன்னிங் போட்டோவிற்கு தொகுப்பாளினி பாவனா மற்றும் ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ்களை வாரி குவித்து வருகின்றனர்.

Published by
adminram