">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
யல்லோ டால்… அளவான கவர்ச்சியில் தூக்கலான அழகு – ஷிவானியின் ரீசன்ட் கிளிக்ஸ்!
நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மஞ்சள் நிறத்தில் பனியன் போட்டுகொண்டு செம structure போஸ் கொடுத்து இணையவாசிகளை சூடேற்றியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் சிலர்.. ” இருக்கு இருக்கு நிச்சயம் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு உண்டு ” என கணித்து கமெண்ட்ஸ் செய்து ஷிவானியை குஷிப்படுத்தி வருகின்றனர்.