More

சிறுவயதில் இருந்த மாதிரியே தான் இப்பவும் இருக்கீங்க – குட்டி பாப்பாவாக ஆண்ட்ரியா!

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை இப்போதிருக்கும் போட்டோவுடன் ஒப்பிட்டு பகிர்ந்துள்ளார். சுமார் 10 வயதில் எடுத்துக்கொண்ட அந்த போட்டோவில் ஆண்ட்ரியா இப்போது இருப்பதை போலவே தான் இருக்கிறார். இத்தனை வருடத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts