More

கருணாஸை இப்படி பார்த்திருக்க மாட்டீங்க! – வைரல் புகைப்படங்கள்..

சமீப காலமாக பிரபலங்களை வித்தியாசமான கோணத்தில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது.

Advertising
Advertising

ஏற்கனவே மனோபாலா, சென்ராயன், பாரதிராஜா, நடிகர் செந்தில், சண்டைக்காட்சி நடிகர் தீனா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், நடிகர் கருணாஸ் மற்றும் அவரின் மனைவியை வைத்து சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts