Connect with us

Bigg Boss

பிக்பாஸில் மட்டும் இல்ல வெளியேவும் தக் லைஃப் செய்த போட்டியாளர்!… இவரும் பிரதீப்புக்கு தான் சப்போர்ட்

Pradeep Antony: தமிழ் பிக்பாஸ் சீசன் 7 முடிந்து எல்லா பைனலிஸ்ட்களும் வரிசையாக பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில், எல்லாருமே பிரதீப்பின் வாழ்க்கையை வுமன் கார்ட் எனக் கூறி ஒரு கூட்டம் அழித்துவிட்டதாக சொல்லி இருப்பது ரசிகர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்தப் பின்னர் அவர் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக வீடியோவை ரிலீஸ் செய்தும் கூட பலரும் வேறு எதுவும் காரணம் இருக்கலாம். அந்த வீடியோ காட்டப்படாமல் இருக்கலாம். உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தானே தெரியும் என கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஃபிளைட்ல ஹன்சிகா பண்ண வேலை!.. சொல்லி சொல்லி சிரிக்கும் சிவகார்த்திகேயன்…

இந்நிலையில் பைனலிஸ்ட் அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு ஆகியோர் பிரதீப்புக்கே ஆதரவாக பேசி இருக்கின்றனர். அவர் மிஸ் செய்ததை இவர்கள் தப்பாக காட்டி வெளியேற்றிய எலிமினேஷன் கேமை மட்டுமே செய்தனர். பெண்கள் பாதுகாப்பு என்பதை நாங்கள் ஒப்புக்கவே மாட்டோம். 60 கேமரா இருக்கும் போது அது சாத்தியமா எனவும் கூறப்பட்டது.

இதனால் பிரதீப்புக்கு கொடுக்கப்பட்ட ரெட்கார்ட் தேவையில்லாதது என்றே பலரும் கமெண்ட் அடிக்க தொடங்கி இருக்கின்றனர். இதில் மாயா குழு இதுவரை எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. அவர்கள் வந்து என்ன சொல்வார்கள் என்பதற்கும் ரசிகர்கள் வெயிட்செய்துவருகின்றனர். 

இதையும் படிங்க: என்னங்கடா நம்ம ஆதி குணசேகரனுக்கு வந்த சோதனை!… கேப்டன் மில்லர் என் கதை தான்… திருடி இருக்காங்க…

அந்த ட்வீட்டில், பிரதீப் பிபி7 கேம் சேஞ்சர், வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிகரமான திரைப்பட பயணத்திற்கு எனது பிரார்த்தனைகள். விரைவில் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் எனவும் தெரிவித்து இருக்கிறார். இந்த ட்வீட்டை கேம் சேஞ்சர் என்ற வார்த்தையை போடவே நிறைய முறை எடிட் செய்து இருக்கிறார். அவரின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading

More in Bigg Boss

To Top