Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அப்படியே பறிச்சு தின்றவா…? பிக்பாஸ் அபிராமியை கண்டு புத்தி மாறும் ரசிகர்கள்!

பிக்பாஸ் அபிராமியின் அழகிய போட்டோ ஷூட்

9f0b443140b63fd179e09bc7a59dbb36
மாடலிங்கில் பணியாற்றி பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் அபிராமி. பின்னர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பிக்பாஸ் மூன்றில் கலந்து கொண்டு முகினுடன் காதல் வயப்பட்டு மக்களால் நன்கு அறியப்பட்டார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் வீட்டிலேயே இருந்து வரும் அபிராமி சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் . அந்தவகையில் தற்ப்போது அழகிய புடவை அணிந்து தேவதை போன்று ஜொலிக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். ரவி வர்மன் தீட்டிய ஓவியம் போன்று கொள்ளை அழகில் ஆர்ச்சர்யப்படுத்தியுள்ள அபிராமியை அப்படியே எடுத்து சாப்பிட்ருவாங்க போல ரசிகர்கள். அந்த அளவிற்கு கவிதைகளால் வர்ணித்துத்தள்ளியுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top