×

மாபெரும் மனசை காட்டி அந்த விஷயத்தில் ஷாலு ஷம்முவை தூக்கியடித்த அபிராமி! 
 

சுடிதாரில் போஸ் கொடுத்தாலும் சும்மா இருக்க மாட்றாங்களே!
 
 
மாபெரும் மனசை காட்டி அந்த விஷயத்தில் ஷாலு ஷம்முவை தூக்கியடித்த அபிராமி!

பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை இவருக்குப் புதிய தொடக்கத்தைக் கொடுத்தது. ஆனால், சமீபகாலமாக கோலிவுட்டில் இவருக்குப் படவாய்ப்புகள் சரியாக இல்லை. இதனால், விளம்பரங்கள், மாடலிங்கில் கவனம் செலுத்திவந்தார். 

ஆனால், கோலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவை மட்டும் தீவிரமாகக் கொண்டு வாய்ப்புத் தேடி வந்தார். அதனால் மற்ற நடிகைகளை போன்றே சமூகவலைத்தளங்களில் கவனத்தை செலுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது சுடிதாரில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். கொஞ்சம் வெயிட்டு போட்டு உடல் பருமனாகி இருக்கும் அபிராமியை பார்த்து ஷாலு ஷம்முவையே மிஞ்சிடுவீங்க போல என நெட்சன்ஸ் மோசமாக விமர்சித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News