Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என் திட்டப்படி 2021-ல் நான்தான் முதல்வர் – ரஜினியைக் கலாய்த்த வடிவேலு !

ரஜினி நேற்று பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வடிவேலு அது பற்றி தன்னுடைய கருத்தை நகைச்சுவையாக சொல்லியுள்ளார்.

6ed1f940e2af848607c41749fa5b389e

ரஜினி நேற்று பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வடிவேலு அது பற்றி தன்னுடைய கருத்தை நகைச்சுவையாக சொல்லியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது கட்சி பிரமுகர்களிடம் பேசிய போது தனக்கு முதல்வர் ஆகும் எண்ணம் இல்லை என்றும் தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் என்றும் வேறு ஒரு நல்ல வேட்பாளரை முதல்வராக்க வேண்டும் எனவும் கூறினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியினைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த வடிவேலு செய்தியாளர்களிடம் பேசிய போது ‘ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியாது.யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்கவேண்டும். அவர் சொல்வது கட்சி, ஆட்சி ஆகியவற்றுக்கு தனித்தனியே தலைவர் என்பதை நான் வரவேற்கிறேன். என் கணக்குப்படி பார்த்தால் 2021-ல் நான்தான் முதல்வர்.’ என நகைச்சுவையாகப் பேசினார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top