Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நம்ம `கஞ்சா’ கருப்புக்கா இந்த நிலைமை… சோகத்தில் ரசிகர்கள்

கடுமையான கடன் நெருக்கடியால் வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.�

0a034ad667a2200ab04223a3c34f2800

பிதாமகன் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்த கஞ்சா கருப்பு, பருத்தி வீரன் படத்தின் மூலம் புகழ்பெற்றார். 

தொடர்ந்து வாய்ப்புகள் இருந்தபோது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த கஞ்சா கருப்பு ஒரு கட்டத்தில் படத் தயாரிப்பில் இறங்கி கையைச் சுட்டுக்கொண்டார். வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் அவர் தயாரித்த படம் கஞ்சா கருப்புவுக்குப் பெரும் கடன் சுமையை ஏற்படுத்தியது. 

இடையில் பிக்பாஸிலும் கலந்துகொண்ட கஞ்சா கருப்புவுக்கு எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால், பார்த்துப் பார்த்து ஆசையாகக் கட்டிய வீட்டை விற்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். கடன்காரர்கள் நெருக்குவதால் வேறுவழியில்லை என தெரிந்தவர்களிடம் அவர் புலம்பி வருகிறாராம். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top