×

நீங்க கவர்ச்சி காட்டினால் நாங்க ஸ்டைல் காட்டுவோம் - கெத்து பண்ணும் நாசர்

நடிகர் நாசரின் சமீபத்திய போட்டோ ஷூட் இணையத்தில் வைரல்

 

பெரும்பாலும் சினிமா துறையில் வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்து எளிதான படவாய்ப்பு வாங்குவார்கள். ஆனால், இந்த முறையை நடிகர்கள் செய்வதெல்லாம் மிகவும் அரிது.

அப்படியே நடிகர்கள் போட்டோ ஷூட் நடத்தினாலும் அது பெருவாரியான மக்களை கவராது என்ற கருத்து தான் மேலோங்கி இருக்கிறது. ஆனால், தற்ப்போது அப்படியே உல்டாவாக நடிகைகளுக்கு போட்டியாக நடிகர்களும் போட்டோ ஷூட்டில் இறங்கிவிட்டனர்.

அந்தவகையில் கமலஹாசன், பிக்பாஸ் சரவணன், மனோ பாலா , சாண்டி மாஸ்டர் , ஹரிஷ் கல்யாண் என பலரும் இந்த லாக்டவுன் சமயத்தில் போட்டோ ஷூட் மூலம் கவனத்தை ஈர்த்தனர். அந்தவகையில் தற்ப்போது தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகர் நாசர் செம ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News