">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இந்த மாற்றத்திற்கு உதவியதற்கு நன்றி – சிம்பு நெகிழ்ச்சி
சிம்புவின் நியூ லுக் இணையத்தில் வைரல்
மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால், கொரோனா வைரஸ் பரவலால் படப்பிடிப்பு முடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
பல மாதங்களுக்கு பின் டிவிட்டரில் இணைந்துள்ள சிம்பு, இப்படம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு ஈஸ்வரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் போஸ்டரும் அண்மையில் வெளியாகியது.
இப்படத்திற்காக தனது உடையில் எடையில் 35 கிலோவை குறைத்துள்ள சிம்பு மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் ரசிகர்ளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்ப்போது சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதில் நீண்ட தாடி, ஃபிட்டான டீ ஷர்ட் என முற்றிலும் வித்யாசமாக இருக்கும் சிம்பு இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறார்.
Thanks to the supreme power for guiding & helping me throughout this transformation.
&
Thanks to all my fans for showering unconditional love, your love means the world to meForever greatful,
Love #SilambarasanTR #Eeswaran #Atman #Spreadlove #SpreadPositivity pic.twitter.com/K68jtUMdAh— Silambarasan TR (@SilambarasanTR_) October 29, 2020