காத்தடிச்சா உன் மானமே போயிடும்!... குட்டைப் பாவடையில் ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா....
Wed, 7 Apr 2021

மீசைய முறுக்கு, நரகாசுரன், காட்டேறி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ஆத்மிகா. தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அழகழகான மற்றும் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் குட்டையான பாவாடையை அணிந்து தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘காத்தடிச்சா உன் மானம் போயிடும்’ என கிண்டலடித்து வருகின்றனர்.