இடுப்பு தெரிய சேலை கட்டி மூட கிளப்புறியே!.. ரசிகர்களை சொக்க வைத்த ஆத்மிகா...
Thu, 11 Feb 2021

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளளனர்.
இந்நிலையில், இடுப்பை காட்டி சேலை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.