Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அயோ Full ‘அ பார்க்குற பாக்கியம் கொடுத்து வைக்கலையே – ஏக்கத்தில் ரசிகர்கள்!

ஸ்லீவ்லெஸ் உடையில் அழகிய போஸ் கொடுத்த ஆத்மிகா!

325b80c1020fe109702b8f0eceda927b

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

எனவே, சமூகவலைத்தளங்களில் அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானார்.  சில சமயம் அது ஆபாசமகாவும் முடிவதுண்டு..

ஆனால் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் லட்சணமான அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த கியூட் லுக் போட்டோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.. 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top