×

சூட்டை கிளப்பும் படுக்கையறை காட்சியில் அமலாபால் - இது எந்த படம்னு தெரியலயே!....

 

amala

 

சிந்து சமவெளி என்கிற முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்தவர் அமலபால். அதன்பின் பல திரைப்படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்தர். திடீரென  இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டார். அதன்பின் ஒரு பஞ்சாபி பாடகரோடு திருமணம் நடந்ததாக புகைப்படங்களோடு செய்திகள் வெளியானது. ஆனால், அவர் மீது வழக்கு தொடர்ந்தார். அதன்பின் அவரின் திருமணம் பற்றி செய்திகள் வெளிவரவில்லை.

ஒருபக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், திடீரென ஒருவருடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் சூடான வீடியோ இணையத்தில் கசிந்தது. இது எந்த படம் என பலரும் மண்டையை குழப்பி வருகின்றனர்.

வீடியோ : https://www.instagram.com/p/CLgY79YpR38/?utm_source=ig_web_copy_link

அதன்பின்னர் Pitta kathalu என்கிற தெலுங்கு ஆந்தாலஜி படத்தில்தான் இந்த காட்சி இடம் பெற்றது தெரியவந்தது.

நீங்கள் முழு வீடியோவை பார்க்க வேண்டுமெனில் கூகுளில் தேடி பார்த்துக்கொள்ளுங்கள் ரசிகர்களே!..

From around the web

Trending Videos

Tamilnadu News