Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உள்ள எதாவது போட்டு போஸ் கொடும்மா! – ஆண்ட்ரியாவை விளாசும் நெட்டிசன்கள்….

நடிகை ஆண்ட்ரியா கொடுத்து கவர்ச்சி போஸ்  இணையவாசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

43910413314ba8b72ed7c8e050c10343-2

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய  ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார்.  அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை,  மாஸ்டர்  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

7b00cabdb8683ccae80474ab0138bcd3
andrea

தன்னை பிரபலம் ஒருவர் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு தகவலை கூறி அதிர வைத்தார். திரைப்படங்களில் பாடுவது, ஆல்பம் சாங் , மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

175bbfce796807b2b676e5c51f5370dc
andrea

இந்நிலையில், கடற்கரையில் உள்ளாடை எதுவும் அணியாமல்  உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார்.
 

13334223aa629ee473f708f3a83f100e
andrea
google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top