×

மொரட்டு சிங்கிளுக்கு மட்டும்தான் அது தெரியும்: அனுயா போட்டாவுக்கு கமெண்ட் செய்த ரசிகர்கள்

சிவா மனசுல சக்தி படம் மூலம் அறிமுகம் ஆனவர் அனுயா. முதல் படமே சூப்பர் ஹிட். ஆனால் அனுயாவிற்கோ பெரிய வாய்ப்புகள் வரவில்லை.தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்களில் நாயகியக நடித்தார். பின்பு காணாமல் போன அவர் திடீரென நண்பன் படத்தில் நாயகியின் அக்காவாக நடித்தார்.
 

சிவா மனசுல சக்தி படம் மூலம் அறிமுகம் ஆனவர் அனுயா. முதல் படமே சூப்பர் ஹிட். ஆனால் அனுயாவிற்கோ பெரிய வாய்ப்புகள் வரவில்லை.தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். பின்பு காணாமல் போன அவர் திடீரென நண்பன் படத்தில் நாயகியின் அக்காவாக நடித்தார்.

இந்த நிலையில் திடீரென பெருத்த உடம்புடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார்.ஆனாலும் அந்த நிகழ்ச்சியும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதற்கிடையில் சுசிலீக்ஸில் இவரது பெயரும் அடிபட்டது. ஆனால் அதனை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

Anuya

அனுயா இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைஅரலக பரவி அவ்ருகிறது. டிரான்ஸ்பரண்டான நைட்டி அணிந்துள்ள அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொல்லு விடாத குறைதான். மொரட்டு சிங்கிளுக்கு மட்டும்தான் அது தெரியும் என்று கூறி கமெண்ட் செய்துள்ளனர். அப்படி என்னங்க தெரியுது அந்த போட்டாவுல?

From around the web

Trending Videos

Tamilnadu News