×

டாப் ஆங்கிள்ல எல்லாமே தெரியுது... இந்த வயசுல இப்படி ஒரு கிளாமர் தேவையா கனிகா?

பை ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை கனிகா. தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் பெரிதாக வெற்றி பெறமுடியவில்லை.

 

மிகவும் பவ்யமாக குடும்ப குத்துவிழக்காக இருந்த நம்ம நடிகை கனிகா தற்போது எல்லாம் ஒரே கிளாமர் புகைப்படத்தை சமூக வளைதளத்தில் பறக்கவிட்டு வருகின்றார்.

தொடர்ந்து படவாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இப்படி செய்கிறார் போல, என்னதான் இருந்தாலும் திருமணம் ஆகி வயது சென்ற பையன் இருக்கும் இந்த வயதில் இதெல்லாம் தேவையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News