Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஐயோ மூச்சு அடைக்குதே!… தாவணியை கழட்டி முழுசா காட்டிய கிரண்.. (வீடியோ)…

ஐயோ மூச்சு அடைக்குதே!… தாவணியை கழட்டி முழுசா காட்டிய கிரண்.. (வீடியோ)…

13eaffc2fad8aa1de96a5d6cc2923c51

ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண்.  அதற்கு பிறகு வின்னர், அன்பேசிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போக திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். அதன்பின் பாலிவுட்டில் ஆண்ட்டி மீது மோகம் கொள்ளும் ஒரு சிறு வயது பையன் கதையில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார்.  தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

தற்போது தந்து இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார். 

இந்நிலையில், பாவாடை தாவணி அணிந்து, திடீரென தாவணியை கழட்டி முன்னழகை காட்டி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘இதுக்கே மூச்சு அடைக்குதே’ என பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top