Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நடிகை முமைத்கான் என்னை ஏமாற்றிவிட்டார் – டிரைவர் பரபரப்பு புகார்

நடிகை முமைத்கான் என்னை ஏமாற்றிவிட்டார் – டிரைவர் பரபரப்பு புகார்

14e1bdd2be6843cc14e867d6152d48dd

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடனம் ஆடியவர் நடிகை முமைத் கான். தமிழில் வேட்டையாடு விளையாடு, போக்கிரி, கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடனமாடியுள்ளார். மேலும், பிரசாந்த் நடித்த மலையூர் மம்மட்டியான் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவர் மீது ஹைதராபாத்தை சேர்ந்த கார் ஒட்டுனர் ராகவா ராஜூ புகார் அளித்துள்ளார். கோவாவுக்கு செல்ல எனது காரை முமைத்கான் புக் செய்தார். 3 நாட்கள் அங்கு தங்க வேண்டும் என்றார். அதன்பின் 8 நாட்கள் ஆக்கினார். ஆனால், எனக்கு தர வேண்டிய 15 ஆயிரத்தை அவர் கொடுக்காமல் சென்றுவிட்டார் என அவர் புகார் கூறியுள்ளார்.

மேலும், இதற்கான ஆதரங்களையும் அவர் காட்டியுள்ளார். தன்னைப்போல் மற்றொரு ஓட்டுனர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதை தெரிவிக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இவரின் புகார் குறித்து முமைத்கான் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top