×

பல பேருடன் காதல்... மத மாற்றம்... அரசியல் பயணம்... நடிகையின் கதை

திருமணம் செய்து கொள்ளாமல் அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நக்மா.
 
Nagma

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகையாக இருந்தவர் நடிகை நக்மா. மும்பை பெண்ணாக தாதா தாவுத் என்பவரால் அறிமுகமான பின் தமிழில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படமான காதலன் படத்தில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து, ரஜினி, பிரபு, விஜய் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்பட நடிகர்களுடன் ஜோடி போட்டார். நன்றாக சினிமாவில் நடித்து கொண்டிருந்த நக்மா சில கிசுகிசுக்களால் மார்க்கெட்டை இழந்துள்ளார். 

அதில், முதலில் நடிகர் கார்த்திக்குடன் காதலில் சிக்கினார். பின் இயக்குநர் பி வாசுவுடன் நெருக்கமாக இருந்தும் நடிகர் சரத்குமாருடன் நெருக்கமாக இருந்தும் கிசுகிசுக்கப்பட்டார்.

திருமணம் வரை சரத்குமார் நக்மாவை காதலித்துள்ளார். பின் முஸ்லீமாக இருந்து கிறித்தவ மத போதகராக மாறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நக்மா. கிரிக்கெட் வீரர் கங்குலியுடனும் தொழிலதிபருடனும் காதல் கிசுகிசுக்களில் சிக்கியுமுள்ளார் நடிகை நக்மா

From around the web

Trending Videos

Tamilnadu News