×

வக்கிரமாக கேள்வி கேட்ட நெட்டிசன் - நீலிமா கொடுத்த பதில பாருங்க!

 

சின்னத்திரை நடிகையான நீலிமா தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில், என்னிடம் எதுவேண்டுமானாலும் கேளுங்கள் என்கிற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருகிறார். 

அதில் ஒரு வக்கிரம் புடித்த நபர் ‘ஒரு இரவுக்கு என்ன ரேட்?’ என மிகவும் மோசமாக பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நீலிமா ‘ உங்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். இது உங்களின் வக்கிர புத்தியை காட்டுகிறது. நல்ல உளவியல் மருத்துவரை பாருங்கள். உங்களுக்கு உதவி தேவை’ என பதிலடி கொடுத்துள்ளார்.

neelima

From around the web

Trending Videos

Tamilnadu News