முன்னழகை முக்கால்வாசி காட்டிய பூமி பட நடிகை... கிறங்கிப்போன ரசிகர்கள்
Mon, 22 Feb 2021

ஜெயம் ரவி நடித்த பூமி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நித்தி அகர்வால். அதேபோல் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தார். 2 படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் ,இவருக்கென ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. சமீபத்தில் ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை காட்டி அவர் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.