அம்மு சும்மா கும்முன்னு இருக்க! அந்த இடத்த மட்டும் ஓப்பனா காட்டிய நடிகை.....
Mon, 22 Mar 2021

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நித்தி அகர்வால். அதேபோல் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தார். 2 படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் இவருக்கென ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. சமீபத்தில் ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டிய கூத்தும் நடந்தது. தெலுங்கில் பிரபல இயக்குனரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவான ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.