Connect with us

Gossips

நடிக்க வரலைன்னா இன்னா சாரே!.. படுக்கைக்கு வரேனே.. பிட்டு போட நடிகைக்கு என்ன ஆச்சு தெரியுமா?

இளம் நடிகை ஒருவருக்கு நடிக்க வரலை என்றதுமே அந்த படத்தில் இருந்து அவரை தூக்கி விடலாம் என இயக்குனர் முடிவு செய்த நிலையில், நடிகை வேறு ஒரு ஆஃபர் கொடுத்ததாக பகீர் விஷயம் ஒன்று வெளியே வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே திரைப்படங்களில் அந்த மாதிரியான ரோல்கள் மட்டுமே அந்த நடிகைக்கு வரக் காரணமே அந்த நடிகை அதைத்தான் விரும்பி நடித்து வருவார் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…

வேறுமாதிரி இயல்பாகவே அந்த நடிகைக்கு நடிக்கத் தெரியாது என்றும் அதனால் தான் அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் கிடைக்காத நிலையில், பல ஆண்டுகள் சினிமா வாய்ப்புகளையும் அந்த நடிகை இழந்து விட்டார் என்றும் தன் மீது தவறில்லை என்றால் அந்த இயக்குனர் மீது ஏன் பாலியல் புகார் கொடுக்கவில்லை என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது.

இந்நிலையில், இயக்குனரின் உதவி இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த படத்தில் என்ன எல்லாம் நடந்தது என கூடவே இருந்து நான் பார்த்திருக்கிறேன் என்றும் இயக்குனர் எல்லாம் நடிகையை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைக்கவில்லை என்றும் இந்த பட வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டால் தனது சினிமா வாழ்க்கை சிக்கலாகுமே என்பதால் பயந்து நடிகை தான் இயக்குனரிடம் அட்ஜெஸ்ட் பண்ணட்டுமா சார் என்றும் படுக்கைக்கு வந்தால் படத்தில் நடிக்க வைப்பீங்களா என கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: எங்க பணத்தில் உதவி செய்றோம்.. தளபதி விஜய் படம் போடுறதில் என்ன தப்பு? வீடியோ வைரல்.. சண்டைக்கு வந்த மக்கள் இயக்கம்..!

அதன் பின்னர் தான் பிரச்சனை பெரிதான நிலையில், அந்த நடிகையை கழட்டி விட்டு விட்டார் அந்த இயக்குனர் என்றும் அந்த நடிகையை தவிர அந்த இயக்குனர் இயக்கத்தில் நடித்த வேறு எந்த நடிகையும் இதுபோன்ற பிரச்சனையை கிளப்பவில்லையே ஏன் என யோசியுங்க என அவர் கூறியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top