Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாதி டிரெஸ்தான் இருக்கு மீதி எங்க?…. கவர்ச்சியில் மிரள வைத்த நடிகை….

பாதி டிரெஸ்தான் இருக்கு மீதி எங்க?…. கவர்ச்சியில் மிரள வைத்த நடிகை….

25860e94501f1d6bea8a1b14fcef1d06

பாரதிராஜா தனது மகன் மனோஜை வைத்து இயக்கிய ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஆனவர் ரியா சென். அதன்பின், பிரசாந்துக்கு ஜோடியா ‘குட்லக்’ படத்தில் நடித்தாா்.  அதன்பின் அவரை தமிழ் படங்களில் பார்க்க முடிவதில்லை. எனவே, இந்தி, பெங்காலி, மராட்டிய படங்களில் நடித்தாா். 

2017ம் வருடம் ஷிவம் திவாரி என்பவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், இன்ஸ்டாகிராமில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பகிர அவர் தவறுவதே இல்லை. அதிலும், கவர்ச்சி என்றால் எக்கு தப்பான கவர்ச்சி காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. 

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top