×

மகனுடன் இப்படி ஒரு வேலையா..? சிம்ரன் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்கள்!

மகனின் மாறுவேடத்தில் நடிகை சிம்ரன்

 
நடிகை சிம்ரன் ஹாலோவீன்  தினத்தை மகனுடன் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆன்மா என்பது எப்போதும் பாதுகாக்க வேண்டிய ஒரு பொக்கிஷம். வாழ்க்கை என்பது எப்போதும் மதிக்க வேண்டிய ஒரு பரிசு. உங்கள் அன்புக்குரியவர்களுடன் அனைத்து அற்புதமான தருணங்களையும் மகிழ்வித்து, உங்கள் வார இறுதியில் ஒரு உயர் குறிப்பைத் தொடங்குங்கள். அனைவருக்கும் இனிய ஹாலோவீன் வாழ்த்துக்கள்." என பதிவிட்டுள்ளார்.

ஹாலோவீன் தினம் என்பது பழமையான செல்டிக் திருவிழாவில் இருந்து வந்தது. இத்திருநாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவார்கள், பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News