Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கியூட்னஸ் சும்மா அள்ளுது… 0% மேக்கப்பில் ரசிகர்களை மயக்கிய ஸ்ரீ திவ்யா!

சிம்பிளான அழகில் ரசிகர்களை மயக்கிய  ஸ்ரீ திவ்யா

0e04603603d41ce2f545aa6584a4ba84

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் முதல் படத்திலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

அந்த அப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிற்கு மளமளவென வைப்புகள் குவிய துவங்கியது. ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு ஏரளமான தமிழ் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

a08d27d89309f44baf3d85ed398c8a28

பின்னர் புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். ஆனாலும், இன்று வரை ஸ்ரீ திவ்யா பலரது பேவரைட் நடிகையாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடமல் செம கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்த அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top