அந்த மாராப்பு கொஞ்சம் இழுத்து மூடுமா... வேதிகாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!
ட்ரடிஷனல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை வேதிகா!
Fri, 19 Mar 2021

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்.
அதற்காக யோகாசனம் , ஒர்க் அவுட் , டயட் என கட்டுப்பாடோடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய பாவாடை தாவணி அணிந்து இடுப்பு கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் மொத்த பேரையும் இழுத்து இடுப்புக்குள் சொருகிக்கொண்டார்.