பார்வை அங்கயே போகுதே!... டைட்டான உடையில் குதிச்சி குதிச்சி ஓடிவரும் யாஷிகா....
Thu, 4 Feb 2021

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.
யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மிகவும் டைட்டான உடையில் நாயை கையில் பிடித்துக்கொண்டு குதித்து குதித்து ஓடிவரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘பார்வை அங்கயே போகுதே’ என பதிவிட்டு வருகின்றனர்.