×

அட... வித விதமாய் போட்டு கழட்டும் சமந்தா - கலக்கல் வீடியோ!
 

நடிகை சமந்தா வெளியிட்ட கலக்கலான வீடியோ!
 
 
அட... வித விதமாய் போட்டு கழட்டும் சமந்தா - கலக்கல் வீடியோ!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய கஷ்டத்தைப் புரிந்துக்கொள்கிறார்களாம். 

திருமணமான பின்னர், தற்போது கிளாமரான கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். அதேபோல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் யோகா, ஒர்க் அவுட், கார்டன் என தனக்கு பிடித்த காரியங்களில் கவனத்தை செலுத்தி வரும் அவர் தற்போது கலர் கலரான உடையில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து ட்ரெண்ட் ஆகி வருகிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News