Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பட்டு சேலை உடுத்திய பழைய ஆத்து மாமி – லட்சணமான லுக்கில் ஐஸ்வர்யா தத்தா!

நண்பன் திருமணத்திற்கு லட்சணமாக சென்ற ஐஸ்வர்யா தத்தா!

cb47337903096ade23c61c5e164ee8d1

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் சுட்டிப்பெண்ணாக எந்தவித பந்தாவும் காட்டாமல் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படத்தில் அவரது ரோல் ரசிக்கும் படியாக வித்யாசமாக இருந்ததால் அனைவருக்கும் அவரை பிடித்துப்போக படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றுது. 

ஆனால், அதன் பின்னர் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா,  80ஸ் காலத்து ஐயர் ஆத்து மாமி போல் ஒத்த கரை வைத்த பட்டுப்புடவை உடுத்தி லட்சணமாக நண்பர் திருமணத்திற்கு சென்றுள்ளார். இந்த போட்டோ பார்ப்பதற்கே அவ்வளவு அழகா இருக்கிறது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top