Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சும்மா அள்ளுது… பட்டன் போடாமல் சட்டையை முறுக்கி முரட்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளுக்கு நாள் கவர்ச்சியில் கண்ணை மறைத்து வருகிறார். தற்போது பட்டன் போடாத சட்டையை கையால் முறுக்கி டைட்டான போஸ் கொடுத்து இணையாவசிகளை கதிகலங்க வைத்துள்ளார். இந்த சூப்பர் ஹாட் போஸ் லைக்ஸ்களை வாரி குவித்து வருகிறது.

2f6e7b84dfab64e41fba435c1c5b6cbb

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.      

View this post on Instagram

Covering up the lockdown blues with flowery prints

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

   

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top