Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆண்ட்ரியாவுடன் ரொட்டி சுடப்போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

மீண்டும் ஒன்று கூடும் வடசென்னை நடிகைகள்

14824803e7c2dd9960209e02b24e8a38-1

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா அவ்வப்போது வீட்டில் இருந்தபடியே cookies செய்து வந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில்  சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தன்னுடன் சேர்ந்து baking செய்யப்போவதாக ஆண்ட்ரியா இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். எனவே வடசென்னை நடிகைகள் இருவரும் ஒருசேர மீண்டும் பார்க்கப்போகிறோம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top