×

மேடையில் நடனமாடிய சிம்புவை கைதட்டி ஆரவாரம் செய்த அஜித் - வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அடைமொழியோடு வலம் வரும் நடிகர் சிம்பு சிறுவயதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் அதன் பிறகு நாளடைவில் அதுவே யங் சூப்பர் ஸ்டார் ஆனது சிலவருடங்களாகவே படவாய்ப்பின்றி இருந்த சிம்பு தற்ப்போது மாநாடு  படத்தில் நடித்து வருகிறார்.

 

சிம்பு அஜித்தின்  தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதை அவரே பல மேடைகளில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சிம்பு மேடையில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் நடன கலைஞர்களுக்காக Steps எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த மேடையில் நடிகர் சிம்பு நடனமாடிய பொது வரிசையில் அமர்ந்து அதனை ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்கிறார். அவருடன் மனைவி ஷாலினியும் சிம்புவின் நடனத்தை மறந்து ரசிக்கிறார். இதோ அந்த வீடியோ.

From around the web

Trending Videos

Tamilnadu News