×

பிக்பாஸ் 4  நிகழ்ச்சியில் ஆல்யா - Practice'லா பலமா இருக்கு!

ஆலியா மானசா டான்ஸ் வீடியோ

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ் மட்டும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர். பொதுவாகவே இந்த Couple-க்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கில் ஆல்யா அவ்வப்போது மகள் ஐலாவின் கியூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்துடன் வீட்டில் இருந்தபடியே விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து சற்று ஓய்வெடுத்த ஆல்யா தற்ப்போது மீண்டும் திய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " விஜய் டிவில் மீண்டும் காம்பேக் கொடுக்கப்போகிறேன்.  அதற்காக தான் இந்த ப்ராக்டீஸ் என செமயா டப்பாங்குத்து டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு சஞ்சீவ் "வாவ் வெயிட்டிங்" என கூறி கமெண்ட் செய்து பாராட்டியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News