Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரசிகருக்கு பொசுக்குன்னு உம்மா கொடுத்த அமலா பால் – வைரல் வீடியோ!

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா பால் தற்போது தன்னுடன் போட்டோ எடுக்க வந்த ரசிகர் ஒருவருக்கு அமலா பால் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் விஐபி 2 படத்தை நாளை பாருங்க, என்னுடைய சிறந்த நடிகை அமலா பால் என பேசிக்கொண்டிருக்கும் போதே சந்தோஷத்தில் அமலா பால் ரசிகரின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.

a51562232b79f173e9350bcb70dbf729-1

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top