">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நேத்து பின்னாடி இன்னைக்கு முன்னாடி – வித விதமா காட்டும் அமலா பால்!
அமலா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்
சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது குட்டியான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை நேற்று ஒன்னு , இன்னைக்கு ஒன்னு என வெளியிட்டு வருகிறார். கிளாமர் லுக் என்றாலும் கியூட்டா இருக்கீங்க அமலா பால் என தீவிர ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது. ஆனாலும், அமலா பால் சிங்கிள் பெண்ணாக ஜாலியாக இருந்து வருகிறார்.