Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அம்மாடியோவ்!..அமிதாப்பச்சன்  சொத்து மதிப்பு இத்தனை கோடியா?…

அம்மாடியோவ்!..அமிதாப்பச்சன்  சொத்து மதிப்பு இத்தனை கோடியா?…

e4cb21b879d49150530a11efcffe5810

பாலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் அமிதாப்பச்சன். வயதான பின்னும் சளைக்காமல் தனது வயதுக்கேற்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 4 முறை தேசிய விருதையும், 15 பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

இவரின் மகன் அபிஷேக் பச்சனும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் இவரின் குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டது.

இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.  இவர் தனது குடும்பத்தினருடன் வாழ்த்து வரும் வீட்டின் மதிப்பே ரூ.120 கோடி எனக்கூறப்படுகிறது. அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2800 கோடி என சில பத்திரிக்கைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top