நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்துமா.... நெஞ்சு எலும்பை தூக்கி காட்டிய ஏமி ஜாக்சன்!
ஸ்லிம் ஃபிட் உடலை காட்டி செம கிக்கு ஏத்தும் நடிகை ஏமி ஜாக்சன்!
Sun, 21 Feb 2021

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் ஏமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டைலான கோட் ஷூட்டில் உள்ளாடை எதுமே போடாமல் ஓப்பன் செய்து காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.