×

கவர்ச்சி நடிகையை கயிறு கட்டி இழுக்குறாங்க... அட நிஜமா தான் நீங்களே பாருங்கோ!
 

அனேகன் நடிகையின் கிளாமரில் கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்!
 
 
கவர்ச்சி நடிகையை கயிறு கட்டி இழுக்குறாங்க... அட நிஜமா தான் நீங்களே பாருங்கோ!

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சியை ஸ்டைலாக காட்டி முகம் சுளிக்க வைக்காமல் ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். அவர் அணிந்திருக்கும் உடை தான் ஹைலைட்... குட்டை பாவாடை கயிறு கட்டி இழுப்பது போன்று ஒரு ஜெர்கின் அணிந்து முன்னழகு கவர்ச்சியில் மூச்சு முட்ட வைத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News