Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீ புருஷனுக்கு அடங்கமாட்ட ஆண்ட்ரியா… கால் ரெண்டையும் காட்டி மயக்கிட்டாங்க!

கவர்ச்சியாக கால்களை காட்டி கவர்ந்திழுத்த ஆண்ட்ரியா!

9df849d2bca5d453e72ddfb2488035d4

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கால் ரெண்டையும் கவர்ச்சியாக காட்டி அதை போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் ” உங்க கட்ட விரலுக்கு பக்கத்துல இருக்குற விரல் ரொம்ப நீட்டமா இருக்கு புருஷனுக்கு அடங்கமாட்டீங்கன்னு தெரிஞ்சுபோச்சு என கிண்டலாக சிரித்தபடி கூறியுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top