×

விராட் கோலியை அலேக்கா தூக்கிய அனுஷ்கா - பயத்தில் பதறிப்போன கோலி - வீடியோ!
 

வைரலாகும் விராட் - அனுஷ்காவின் லேட்டஸ்ட் வீடியோ!
 
 
விராட் கோலியை அலேக்கா தூக்கிய அனுஷ்கா - பயத்தில் பதறிப்போன கோலி - வீடியோ!

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து இந்த அழகிய தம்பதிக்கு அண்மையில் வாமிகா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது அனுஷ்கா விளையாட்டாக விராத் கோலியை பின்னாலிருந்து தூக்கிய வீடியோவை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மீண்டும் தன்னை தூக்க சொல்லி விராட் கேட்க மீண்டும் அலேக்கா தூக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News