என் படத்துல ஒரே ஒரு ஹீரோயினா?.. நோ சான்ஸ்!.. துஷாராவை தொடர்ந்து அந்த நடிகையையும் இறக்கிய தனுஷ்!..
Feb 25, 2024, 20:04 IST
ரஜினிகாந்த் படத்தில் தான் லைன் கட்டி பல நடிகர்களை ஆன்போர்ட் செய்து வருகிறார்கள் என பார்த்தால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்திலும் வரிசையாக பல திறமையான நடிகர்களை களமிறக்கி வருகிறார். தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் இடம்பெற்று இருந்தனர். இவ்வளவு தான் நடிகர்கள் என நினைத்த ரசிகர்களுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என ஒரு லாரி ஆட்களை வரிசையாக தினமும் ஒருவராக இறக்கி வருகிறார் தனுஷ்.
இதையும் படிங்க: ஜீம் பண்ணி பாத்தா மவனே நீ காலி!.. நீச்சல் குளத்தில் இப்படி சூடாத்துறாரே ரைசா!.. பவர் பாண்டி படத்தை ராஜ்கிரண், ரேவதியை வைத்து இயக்கிய தனுஷ் அதில் மடோனா செபாஸ்டியனுக்கு ஜோடியாக இளம் வயது ராஜ்கிரணாக அவரே நடித்திருந்தார். பிரசன்னா உள்ளிட்டவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் படம் ரிலீஸின் போது ப. பாண்டியாக மாறி வெளியானது. முதல் படத்திலேயே நல்ல இயக்குநர் என்கிற பெயரை பெற்றார் தனுஷ். தற்போது அடுத்து அவர் இயக்கி வரும் படத்தில் அண்ணன் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதையும் படிங்க: தனக்கு வில்லனாக நெப்போலியனை நடிக்க வைக்க பயந்த ரஜினி!… அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!.. இந்நிலையில், நேற்று ராயன் படத்தில் துஷாரா விஜயன் நடிக்கிறார் என்கிற போஸ்டர் வெளியானது. அதை தொடர்ந்து இன்று சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து அசத்திய அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இன்னும் எத்தனை நடிகைகள் ராயன் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளனர் என்பது விரைவில் தெரியவரும் என தெரிகிறது.