பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!..

 
பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!..
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படத்தின் மூலம் மலையாள திரை உலகில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. மகேஷிண்டே பிரதிகாரம், ஒரு முத்தாசி கட உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து வந்தவர் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 8தோட்டாக்கள் படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!.. சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று படத்தில் பொம்மையாக நடித்த இவர் அந்தப் படத்திற்காக உலகம் முழுவதும் பிரபலமானார். பொம்மி மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாரா என ஏகப்பட்ட ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு அவரது கதாபாத்திரமும் நடிப்பும் இருந்தது. இதையும் படிங்க:  கவுண்டம்பாளையம் பட விழாவில் சின்னக்கவுண்டர் பட இயக்குநர் சொன்ன மேட்டர்!.. இதுவும் சாதிய படமா பாஸ்?.. அந்த படத்துக்கு பிறகு பெரிய நடிகர்களுடன் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபர்ணா பாலமுரளி சைஸ் பெருசா இருந்த நிலையில், யாருமே அவருக்கு அதிகமாக சான்ஸ் கொடுக்கவில்லை. ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக வீட்ல விசேஷம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அசோக் செல்வனுடன் இணைந்து நித்தம் ஒரு வானம் படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படத்தையும் ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து ரசிக்கவில்லை. பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!.. தமிழ் சினிமாவில் தனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மீண்டும் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்த அபர்ணா பாலமுரளி சுந்தரி கார்டன்ஸ், கப்பா, 2018, தூமம், பத்மினி, என பல படங்களில் நடித்துள்ளார். இதையும் படிங்க:  என்னடா இது ’மாமன்னன்’ மினி வெர்ஷனா இருக்கே?.. உறியடி விஜயகுமாரின் ‘எலக்‌சன்’ டிரெய்லர் ரிலீஸ்!.. தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்தில் வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி என ஏகப்பட்ட நடிகைகள் நடித்து வருகின்றனர். தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துவரும் நிலையில் யாருக்கு யார் ஜோடி என்பது விரைவில் அந்த படம் வெளியானதும் தெரியவரும். பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!.. இந்நிலையில், ராயன் படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அபர்ணா பாலமுரளி பல்லாங்குழி ஆடுவது போல சேலை அணிந்து கொண்டு நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வைரல் ஆக்கி வருகிறார். பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!.. இதையும் படிங்க:  சும்மா தளதளன்னு தக்காளிப் பழம் போல இருக்க!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் வாணி போஜன்!..

From Around the web