Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கவனத்தை ஈர்க்கும் அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அபர்ணதி போட்டோஸ்

0282ad47fc4241a2c0d1140797774c22

எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை உருகி உருகி காதலித்தவர் நடிகை அபர்ணதி. எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் போராடினார். ஆர்யாவை நீ.. வா.. போ என ஒருமையில் அழைக்கும் அளவுக்கு அவரிடம் நெருக்கமானார்.

இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் உருவானது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்படி இருந்தும் தான் அளிக்கும் பேட்டிகளில் ஆர்யாவுக்கு பிடித்த பெண் நான்தான் என தொடர்ந்து அபர்ணநதி கூறி வந்தார். இன்ஸ்டாகிராமில் abarnathi_6ya என்றே பெயர் வைத்திருக்கிறார்.

ஆனால், முடிவில் ஆர்யாவோ சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அபர்ணதிக்கு அல்வா கொடுத்துவிட்டார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் எப்போது குடும்ப குத்துவிளக்கு போன்று உடை அணிந்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த அபர்ணதி தற்ப்போது சுடிதாரில் அடக்கம் ஒடுக்கமாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top